Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்


தனி அஞ்சலில் தொடர்பு கொள்ள இயலாத அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்

(வாழ்த்து அட்டை தனி வலைப்பக்கத்தில் திறக்கும்)

11 comments:

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

ஆளவந்தான் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

//
தனி அஞ்சலில் தொடர்பு கொள்ள இயலாத அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
//

அனைவரையும் வாழ்த்துவோமே

KABEER ANBAN said...

நன்றி பழமை பேசி,

நன்றி ஆளவந்தான், வாழ்த்துகள் அனைவருக்கும் தான் :))

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கபீர் அன்பன்.

இராகவன் நைஜிரியா said...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே..

KABEER ANBAN said...

நன்றி இராமலக்ஷ்மி மற்றும் இராகவன்.

புத்தாண்டு மேலும் பல சிறப்பான இடுகைகளுக்கு வழி கோலட்டும்.

வாழ்த்துகள்.

Muruganandan M.K. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

KABEER ANBAN said...

வணக்கம் டாக்டர் ஐயா,

தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வரவிற்கு நன்றி

சதங்கா (Sathanga) said...

!!! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!

KABEER ANBAN said...

வாழ்த்துகளுக்கு நன்றி சதங்கா

cheena (சீனா) said...

அன்பின் கபீரன்பன் - 2014 - புத்தாண்டு நல்வாழ்த்துகள் - இன்னும் 4 மாதங்கள் கழித்துப் பார்க்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா