Thursday, February 1, 2007

திறந்த வெளிக் கல்வி

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது அதிவீரராம பாண்டியரின் வாக்கு. ஒருவர் கற்றவற்றை மற்றவர்க்கு சொல்லும் பொழுது அவரும் கற்றவர் ஆகின்றார். வலைப்பூ என்பது வரப்பிரசாதமாய் வந்திருக்கும் பொழுது கற்பதும் எளிதாகி விட்டது. என்னையும் உங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு திறந்த உலகம். இதோ உண்மையில் ஒரு திறந்த வெளிக் கல்வி.

3 comments:

கபீரன்பன் said...

Good beginning This is a test message

KABEER ANBAN said...

மேலும் ஒரு சோதனை பதிவு

சேதுக்கரசி said...

அட, உங்களுடைய இன்னொரு வலைப்பூவா? :-) வருக.. வருக..