Sunday, December 16, 2007

குட்டக் குட்ட குனிபவன் : சினா சோனா-2

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் அப்படீன்னு சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி

'The First faults are theirs that commit them - The second ,theirs that permit them"


முதல் தப்பு அதை செய்யறவன், இரண்டாவது தப்பு அதை விட்டு வச்சவன்

சினா-சோனா தன் வீட்டுக்காரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு புலம்புவது போல் இருக்கும் இந்த சித்திரம் எல்லா இடத்துக்கும் பொருத்தம் .

சினா சோனா -சொன்னா சரிதான்

2 comments:

cheena (சீனா) said...

சினா சோனாவின் பொன்மொழிகளை விட தங்களைக் கவர்ந்த - தங்களால் நினைவில் வைக்கப்பட்ட பொன்மொழிகள் அருமையாக இருக்கின்றன. ஒரே செயலை இருவர் இரு விதமாகச் செய்யும் போது - ஒருவருக்கு மகுடமும் மற்றொருவருக்கு தணடனையும் கிடைப்பது எவ்வாறு.

KABEER ANBAN said...

வருக சீனா, என்ன பெயர் பொருத்தம்!
Think it over என்று அதே தேதியில் வெளி வந்தவை அவை. அதியும் படித்து மகிழ்ந்தது பெரும் மகிழ்சி தருகிறது. சினா சோனா படிக்க வருபவர்களுக்கு அது இலவச இணைப்பு.:))
நன்றி.