மொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அது குட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும் வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டோம். குட்டிகளும் சற்று பெரியவையாகி விளையாட ஆரம்பித்து விட்டன. விளையாட்டை ரசிப்பவர்களுக்கு அவைகளின் ஒரு சலனப்படம் கீழே.