நேற்று தொலைக்காட்சி பொதிகையில் ஒரு புதிய சொற்றொடரை கற்றுக்கொண்டேன். “ரொக்கமில்லா வர்த்தகம்” என்பது cashless transaction என்பதற்கு தமிழாக்கமாக பயன்படுத்தப்பட்டது. ‘காசற்ற வாணிபம்” என்று சென்ற பதிவில் நான் பயன்படுத்திய சொற்றொடரைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது. அதையே வைத்துக் கொள்வோம்.
மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் கமலஹாசன் பீம் பாய் பீம் பாய் என்று அடிக்கொருதரம் தன்னுடைய உதவியாளரை கூப்பிடுவார். அப்படிப்பட்ட உதவியாளர்தான் இந்த புதிய BHIM APP என்று நினைத்தேன்
மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் கமலஹாசன் பீம் பாய் பீம் பாய் என்று அடிக்கொருதரம் தன்னுடைய உதவியாளரை கூப்பிடுவார். அப்படிப்பட்ட உதவியாளர்தான் இந்த புதிய BHIM APP என்று நினைத்தேன்