சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சுருள்பாசியை ( Spirulina) பற்றிய பதிவை இன்றும் அதிகப்படியான வாசகர்கள் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூகிள் சேவை மூலம் அறிந்து கொண்டேன்.
அப்படி இருக்கும் போது அதைப் பற்றிய மேற்கொண்டு விவரங்களை பதிவு செய்தால் பலருக்கும் நன்மை அளிக்குமே என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்தப்பதிவு. இதில் தாய் சேய் நலத்திற்கு சுருள்பாசி எப்படி பயனளிக்க வல்லது என்பதை காண்போம்.