தேடி வரும் தேன் சிட்டு என்ற பெயரில் ஒரு வலைப்பூ வளையம் ஆரம்பித்து அதில் ஆன்மீகம், பல்சுவை, இன்னிசை என்ற பெயர்களில் பல வலைப்பூக்கள் இணைக்கப்பட்டிருந்தன.
இது alt.webring என்கிற வலைப்பக்கத்தின் இலவச சேவையாக இருந்தது. இது எப்போது வேண்டுமானாலும் நின்று போகலாம் என்கிற அச்சம் இருந்தது. இதை 2013 வருடம் வலைச்சரத்தின் ஆசிரியராக இருந்த போதே வெளிப்படுத்தி இருந்தேன்.
நான் பயந்தபடியே நடந்து விட்டது. இப்போது தேன்சிட்டை தொடர்ந்து சென்று எந்த வலைப்பூவையும் படிக்க இயலாது. alt.webring தளம் அடியோடு நீக்கப்பட்டதால் அதில் இணந்திருந்தவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாகி விட்டது. இதனால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பது இயலாமலிருக்கிறது.
யாவருக்கும் எனது வருத்தத்தையும் மன்னிப்பு வேண்டியும் இதை தெரிவித்து கொள்கிறேன். அருகே காணும் செயலற்று விட்ட இந்த நிரலை பொருத்தி இருப்பவர்கள் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்முயற்சிக்கு இத்தனை நாட்கள் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.