Monday, August 29, 2011

மும்பையில் பெருமழை

இரண்டு நாட்களாக இருண்டு கிடக்கும் வானம், விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கும் மழை, நீரை வடிய விடாமல் பொங்கி நிற்கும் கடல் (அமாவாசை) என மும்பை நகர் மக்களை அல்லலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மக்கள் மட்டுமல்ல பிற உயிர்களுக்கும் அப்படியே என்பதை கீழே உள்ள படமே சொல்லும்.

(படத்தை சொடுக்கி பெரியதாக்கிப் பார்க்கலாம்)

இன்று அலுவலகம் செல்ல இயலவில்லை. நாளைக்கு எப்படியோ தெரியாது.

3 comments:

கோமதி அரசு said...

இப்போது மழை எப்படி இருக்கிறது ?

விடாது மழை பெய்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்க படுவது மிகவும் கஷ்டமான விஷயம் தான்.

இந்த மாதம் மழை குறைந்து விடும் என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

மக்கள் மட்டுமல்ல பிற உயிர்களுக்கும் அப்படியே என்பதை கீழே உள்ள படமே சொல்லும்.//

பிற உயிர்கள் படும் கஷ்டம் மிகவும் அதிகம்.

படமும் கருத்தும் ரொம்ப நல்லா இருக்கிறது.

KABEER ANBAN said...

நன்றி கோமதி மேடம்

இப்போது மழை இல்லை. வலைப்பூ பக்கம் வரமுடியாமல் போவதால் தாமதம் ஆகிறது. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி