Wednesday, December 29, 2010

புத்தாண்டு வாழ்த்து

இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் சுவரில் காணப்பட்ட “வாழ்க்கைக் கணக்கே” புது வருட வாழ்த்தாக வாசக அன்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். யாவருக்கும் மகிழ்ச்சி தரும் வருடமாக 2011 இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்
(படத்தை சுட்டினால் பெரியதாக தெரியும் )


அன்புடன்
கபீரன்பன்