Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Wednesday, June 18, 2008

கோ வாடீஸ் : Quovadis




ஒருத்தன் ரைட்டுக்கு போன்னு சொல்றான்.

இன்னொருத்தன் லெஃப்ட்ங்குறான்.

இன்னும் ரெண்டு கை கீழே கீழே ன்னு காட்டுது.

'என்' னை காப்பாத்துங்களே ங்குது இன்னொரு கை.



இது என்னவோ உருப்படறதுக்கு வழி மாதிரி தெரியலேயே.
அட இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் அப்படீன்னு கேக்கறீங்களா?

நீங்கதான் சொல்லணும். :))



(க்ளூ: உங்க கணிணில windings-2 ங்கற எழுத்துரு (font) இருந்தா அதை தேர்வு செய்து MS WORD ல் போட்டு பாருங்க)